Tag: labour

மயங்கி விழுந்த தொழிலாளியை மீட்ட காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

காவலர் சரவணன் பைக்கில் இருந்து விழுந்து மங்கிய தொழிலாளி ஒருவரை மீட்டு, அந்த தொழிலாளியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.  இன்று மக்களை காக்கும் பணியில், காவல்துறையினர் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில், சில காவலர்கள், மக்களிடம் கோபமாகவோ, அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி ஆணவத்துடனோ நடந்து கொள்வதுண்டு. அவர்களையும் தானடி மானிதாபிமானதுடன் பனி செய்யம் காவலர்களும் உள்ளார்கள் என்பதற்கு இவர்களை போன்ற காவலர்களே எடுத்துக்காட்டாக உள்ளனர்.  மணப்பாறையில், போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தனது […]

#Police 3 Min Read
Default Image

தொழிற்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்க வலியுறுத்தல்..,

தேசிய துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி நேற்று வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சென்னை, கிருஷ்ணகிரி என 5 மாவட்டங்களில் முன்மாதிரி திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் துப்புரவு தொழிலாளருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம், குடியிருப்பு, சுகாதாரம், காப்பீடு, குழந்தைகளின் கல்வி போன்ற அடிப்படை தேவைகளை மேற்கொள்வதாகும். இந்த திட்டம் வரும் 2020ம் ஆண்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைவாக காட்டி மோசடி […]

camera 2 Min Read
Default Image