கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக படக்குழு அறிவிப்பு. மலையாளத் திரைப்படமான “எம்புரான்” படம் மலையாளத் தவிர்த்து தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதன்படி, இந்தப் திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நாளை முதல் 18 நாட்களில் இப்படத்தில் நடிக்கும் 36 கதாபாத்திரங்களின் தோற்றம் வெளியிடப்பட […]
கொச்சி : விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தினை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இன்னும் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை தொடங்காமல் உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்கிற வகையில் லைக்கா தற்போது இரண்டு படங்களின் ப்ரோமோஷன்களை ஒரே நிகழ்ச்சியிலும் நடத்தியிருக்கிறது. அதாவது, லைக்கா விடாமுயற்சியை போல மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் மோகன்லாளை வைத்து இயக்கியுள்ள எம்புரான் திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கொச்சியில் […]