Central Railway: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு மத்திய இரயில்வே ராய்ப்பூர் பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மொத்தம் 733 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி […]