Tag: L Murugan MP

#BREAKING: மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு!

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டின்றி தேர்வானார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்ததை அடுத்து, மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் கடந்த 21ம் தேதி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு அக்டோபர் […]

- 2 Min Read
Default Image