Tag: l k advani

அருண் ஜெட்லீயை மருத்துவமனையில் சந்தித்த பாஜக மூத்த தலைவர் அத்வானி

மத்திய முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லீ  உடல்நிலை சரியில்ல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை .அளிக்கப்பட்டு வருகிறது. இவரை பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களான ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி ராணி, ஜிதேந்திர சிங், மேலும், டெல்லி முதல்வர் அரவந்திந் கெஜ்ரிவால் ஆகியோர் பார்த்து அவரின் நலன் விசாரித்தனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் […]

#BJP 2 Min Read
Default Image