Tag: KV

வெளியானது சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள்… முதலிடத்தில் கேரளா.! தமிழகத்திற்கு..?

CBSE Result :  சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் முதலிடம் பிடித்தது கேரளா. இந்தியா முழுக்க பொது பாடத்திட்டத்தை கொண்டுள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் +2ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் தற்போது இந்தியா முழுக்க வெளியாகியுள்ளது. இந்த CBSC பாடத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களின் ரிசல்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை result.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று தங்கள் பதிவெண்களை […]

#Chennai 4 Min Read
CBSE 12th Result Out today