எஜமானனின் 2 வயது குழந்தையை கண்டெடுத்த நாய். கேரள மாநிலம் பெட்டிமுடி மற்றும் ராஜா மாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த 50- மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானனின் 2 வயது குழந்தையை மீட்க, அவரது நாய் உதவியது பார்ப்போரை கணகலங்க வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்துக் […]