இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு திரைப்படம் கூட பணியாற்றமாட்டேன் என தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இதனை பார்த்த பலரும் இருவரும் அண்ணன் -தம்பி போல பழகி வந்தவர்கள் இருவருக்கும் இடையே திடீரென என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வந்தனர். ஒரு பக்கம் டி.இமான் விவாகரத்து பற்றி தான் சிவகார்த்திகேயனுக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தி இருக்கும் என கூறிவந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில், இசையமைப்பாளர் டி.இமானின் […]