இயக்குனர் டி. கிட்டு இயக்கத்தில் சிவகங்கையை சேர்ந்த இளம் நடிகர் குட்டிமணி நடிப்பில் வெளியான படம் “மேதகு”. விடுதலை புலி தலைவைரான ‘பிரபாகரன்’-னின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் குட்டிமணி நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 25 ‘பிளாக் ஷீப்’ தேதி என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நார்வே நாட்டில் நேற்று நடைபெற்ற […]