குட்டி காவலர் சாலை விழிப்புணர்வு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அடுத்து, ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உயிர்’ அமைப்பின் கோவை மாவட்ட அளவில் தொடங்கப்பட்டுள்ள குட்டி காவலர் சாலை விழிப்புணர்வு முகாமை தொடங்கிவைத்தார். அப்போது , சாலை விதிகளை கவனமாக கடைபிடிப்பேன் . எனது உறவினர்களிடம் சாலை விதிகளை பின்பற்ற கூறுவேன். ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ […]