குட்டி லவ் ஸ்டோரி வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் பிப்ரவரி 12ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக ஓடிடி தளத்திற்காக பிரபல இயக்குனர்களும் , பிரபலங்களும் வெப் தொடரில் நடித்தும் இயக்கியும் வருகின்றனர்.சமீபத்தில் கூட பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கிய பாவ கதைகள் என்ற வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த நிலையில் தற்போது ஓடிடி தளத்திற்காக உருவாகியுள்ள ‘குட்டி லவ் ஸ்டோரி’ வெப் […]