Tag: Kutti Love story

நான்கு இயக்குநர்கள் இணைந்து இயக்கும் ‘குட்டி லவ் ஸ்டோரி’.! நடிப்பது யார் தெரியுமா.!

கௌதம் மேனன், நலன் குமாரசாமி, விஜய் மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ஆந்தலாஜி திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அமலாபால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பிரபல இயக்குநர்கள் பலர் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ்களை தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் கூட பிரபல இயக்குநரான மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்கள் இணைந்து 9எபிசோடுகளை கொண்ட ‘நவரசா’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதில் சூர்யா, ஜி. வி. பிரகாஷ் உட்பட […]

#Vijay Sethupathi 5 Min Read
Default Image