சில தினங்களுக்கு முன்னர் தல அஜித் மற்றும் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. காரணம் இதில் தல அஜித் கருப்பு நிற தலை முடியுடன் கிளீன் ஷேவ் செய்து புதிய தோற்றத்தில் அதாவது தனது பழைய இளமை தோற்றத்தில் இருந்தார். உடனே பலரும் தல அஜித், துப்பாக்கி சுடுதல் போட்டியை அடுத்து, நீச்சல் போட்டியில் களம் இறங்க உள்ளார். அதனால்தான் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் சந்தித்துள்ளார். என வதந்திகளைப் பரப்பினர். […]