Tag: kutralam

குற்றால அருவியில் கர்ப்பிணி பெண் திடீர் மரணம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்த  சுரேஷ்குமார் இவர் மனைவி காளீஸ்வரி (20) . இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குற்றாலத்தில் குளிக்க சென்றன. மாலையில் சிற்றருவியில் இருவரும் குளித்து கொண்டிருந்த போது காளீஸ்வரி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காளீஸ்வரி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் காளீஸ்வரியை  மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். […]

kutralam 2 Min Read
Default Image

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைவு…. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி…!!

நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் நேற்று குற்றாலத்தின் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்து காவல்துறையினர் உத்தரவிட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், இன்று […]

#Nellai 2 Min Read
Default Image

கனமழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை..!!

நெல்லை: குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி,பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மழைகளில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

#Nellai 1 Min Read
Default Image

தொடர் மழையால் குற்றாலத்தில் மீண்டும் குளிக்க தடை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி  சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில்,  நேற்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும். அது குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளதாகவும். மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று  ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இதிலும் குறிப்பாக குறிப்பாக தென் மாவட்டங்களில் […]

kutralam 2 Min Read
Default Image