குஜராத்தில் மாநிலத்தில் உள்ள மாதபர் கிராமம் உலகளவில் பணக்கார கிராமமாக உருவெடுத்து சாதனை. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர் கிராமம் உலகின் பணக்கார கிராமமாக உருவெடுத்துள்ளது. மிகவும் வசதி படைத்த கிராமமாக இது திகழ்கிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 7,600 குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ள 17 க்கும் மேற்பட்ட வங்கிகளில் மக்கள் ரூ.5 ஆயிரம் கோடி டெபாசிட் செய்துள்ளனர். தனி நபர் சேமிப்பு ரூ. 15 லட்சமாக உள்ளது என்றும் இதனால் குஜராத்தில் […]