குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “இன்று மதியம் 2.31 மணியளவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மாவட்டத்தைத் தாக்கியது, அதன் மையம் ராபரில் இருந்து 13 கிமீ தென்-தென்மேற்கு (SSW) தொலைவில் இருந்தது” என்று காந்திநகரில் உள்ள நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் (ISR) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என […]
குஜராத்தின்,கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று இரவு 2 சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்டுள்ளதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு. குஜராத்தின்,கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று(நவம்பர் 26) இரவு எம்விஎஸ் ஏவியேட்டர் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ்(MVs Aviator & Atlantic Grace) என்ற இரண்டு கப்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால்,நல்வாய்ப்பாக எந்தவித உயிர் சேதமும் இல்லை,ஆனால்,கப்பலைச் சுற்றி எண்ணெய் படலம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து,இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்களானது, சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும்,அதிகாரபூர்வ […]
குஜராத்தின் கட்ச் மாவட்டம் தோர்டோ பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தேதி பயணம் மேற்கொள்கிறார். அங்கு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, தானியங்கி பால் பண்ணை ஆகிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் கலந்து கொள்கிறார். ஒயிட் ராண் பகுதிக்குச் செல்லும் பிரதமர், அதன் பின் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பரந்த […]