ஆதி தான் என்னுடைய சக்களத்தி. அதிரடியாக பேசிய குஷ்பூ. நடிகர் ஆதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் நான் சிரித்தால். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றி சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு தோன்றும் சினிமா மேடை. தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம், எங்களுக்கு வேறு எந்த […]