Kushbu : பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? என தமிழக அரசு மாதந்தோறும் குடும்பதலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். Read More – 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி […]
தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, திமுக 158 தொகுதிகளிலும் அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.இவற்றில் சில தொகுதிகளில் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் வெற்றி பெற்றுள்ளார்.
ஆயிரம்விளக்கு தொகுதியில் 1,918 வாக்கு வித்தியாசத்தில் நடிகை குஷ்பூ பின்னடைவில் உள்ளார். எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் என்.எழிலனும், பாஜக சார்பில் நடிகை குஷ்பூ போட்டியிட்டனர். ஆயிரம்விளக்கு தொகுதியில் என்.எழிலன் 3375 வாக்குகளும், குஷ்பூ 1,457 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் ஆயிரம்விளக்கு தொகுதியில் 1,918 வாக்கு வித்தியாசத்தில் என்.எழிலன் முன்னிலையில் உள்ளார்.