Tag: #Kushboo

தலையை ஆட்டும் ரோபோ இல்லை – குஷ்பூ விளக்கம்

புதிய கல்விக்கொள்கைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் பல்வேறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்  குஷ்பூ பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,புதிய கல்விக்கொள்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.குஷ்பூவின் இந்த காங்கிரஸ் கட்சிக்குள் பீதியை கிளப்பியது.இதன் பின்னர் இதற்கு விளக்கம் […]

#Kushboo 3 Min Read
Default Image

ஹீரோயின் ரேஞ்சுக்கு ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்புவின் மகள்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

நடிகை குஷ்புவின் மகள் தனது உடல் எடையை 25கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் 90ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த […]

#Kushboo 3 Min Read
Default Image

80ஸ் ஹீரோயின்கள் ஒரே படத்தில்.! படத்தின் பெயர் என்ன தெரியுமா.!

1980-களில் இந்த நான்கு நாயகிகளின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு திரைப்படங்களில் நால்வரின் கதா பாத்திரத்தை கதைக்களமாக  கொண்டும், தற்போதைய வாழ்வை அடித்தளமாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடும்ப திரைப்படமாகும் . 80ஸ் ஹீரோயின்கள் என்றால் நமக்கு நினைவில் வருவது ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி உள்ளிட்ட பலர். தற்போது இவர்கள் நால்வரும் ஒரே படத்தில் இணைகிறார்கள். இசையமைப்பாளரான  ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் இந்த படத்தை மிராக்கிள் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, […]

#Kushboo 4 Min Read
Default Image

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய குஷ்பு.!

சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நேற்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் ஆய்வு முடிந்து, நடிகர் விஜய் பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளனர். விசாரணை முடிந்தது: நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. #பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 […]

#Kushboo 3 Min Read
Default Image

சிறுத்தை சிவா இயக்கத்தில் 3 கதாநாயகிகளுடன் சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து அவரது 168வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.  இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்க உள்ளார்.  சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் தயாராகி விட்டது. அதனை தொடர்ந்து அவரது 168 வது திரைப்படதிற்கான பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் 3 கதாநாயகி நடிகைகள் நடிக்க உள்ளனர். நடிகை மீனா, குஷ்பூ மற்றும் […]

#Kushboo 3 Min Read
Default Image

ஊழல் இல்லாத ஆட்சியா ! காமெடி பண்ணாதீங்க முதல்வரே! – குஷ்பு கிண்டல்!

ஊழல் இல்லாத  ஆட்சியை நீங்கள் தரப்போறிங்களா ! காமெடி பண்ணாதீங்க சார்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட் செய்துள்ளார். முதல்வர் பழனிசாமி எங்கு பேசினாலும் நீதி,நேர்மை,நியாயம், தர்மம், என்று கூறி பேச தொடங்குவது வழக்கம் . அதே போல் ஊழல் இல்லாத ஆட்சி என்று பேச தொடங்குவார். சென்ற வாரம் சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி பல்கலையில் தமிழகம் நீதி நேர்மையோடு இருக்கும் மாநிலம் என்றும் நீதிக்கு தலை […]

#ADMK 3 Min Read
Default Image

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் ! பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  நடிகை குஷ்பு தற்போது அரசியலில் குதித்து காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.இந்நிலையில் குஷ்பு கர்நாடகாவில்  காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கூட்டத்தில் தொண்டர் ஒருவர் குஷ்புவை தவறான இடத்தில் தொட்டு இருக்கிறார். உடனே குஷ்பு அவரை பளார் பளார் என அறைந்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி […]

#BJP 2 Min Read
Default Image

கவிஞர் வைரமுத்து_வுக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ….!!

நடிகை குஷ்பு, “எனது வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் வைரமுத்து, கண்ணியமான மனிதர்களில் ஒருவர்” என்று கூறி மீ டூ விவகாரத்தில் வைரமுத்துக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது சினிமா பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். வெளிநாட்டுக்கு இசை நிகழ்ச்சி நடத்த சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார். இதனை வைரமுத்து மறுத்தார். சின்மயி வழக்கு போட்டால் சந்திக்க தயார் என்றும் கூறினார். சின்மயி கூறும்போது, “வைரமுத்து பாலியல் தொல்லை […]

#Kushboo 4 Min Read
Default Image

எனக்கும் கருணாநிதிக்கும் இருந்த உறவு…!! தமிழ் நடிகை பரபரப்பு பேட்டி..

எனக்கும் கருணாநிதிக்கும் இருந்த தந்தை, மகள் உறவை கொச்சைப்படுத்தப்பட்டுத்து கிறார்கள் என  கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில், குஷ்பு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். சென்னை: திமுகவில் அங்கம் வகித்த நடிகை குஷ்பு, மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் குஷ்பு வீட்டை திமுக தொண்டர்கள் தாக்கி அந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த மோதலுக்கு  பிறகு குஷ்பு திமுவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து, அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.அதிலிருந்து […]

#Chennai 6 Min Read
Default Image

நடிகைகள் பிச்சை எடுக்கலாம்! என கூறியதற்கு குஷ்பூ பதிலடி ..!

நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் “நடிகைகள் இப்படி அரசியல் செய்து பிழைப்பதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்….இந்த நாடு நாசமா போக காரணம் இந்த நடிகைகள் தான்?” என பதிவிட்டிருந்தார். இதை பார்த்து கோபமான குஷ்பு அதிரடியாக பதிலளித்துள்ளார். “அப்போ ஏன்டா நடிகைகளை பாலோ பண்ற. இப்படி பப்ளீசிட்டி தேடுறதுக்கு பதிலா பிச்சை எடுத்திறலாம். எந்த […]

#Kushboo 2 Min Read
Default Image

பா.ஜ.கா.,விற்கு எதிராக டுவிட்டரில் தனது பெயரை மாற்றிய குஷ்பு !

நடிகை குஷ்பு டுவிட்டரில் உடனுக்குடன் சமூக, அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது அவருக்கு எதிரான விமர்சனங்களும் வருகின்றன. அவற்றை துணிச்சலாக எதிர்கொள்கிறார். தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பதிவிடுகிறவர்களுக்கு பதிலடி கொடுத்து அதிரவும் வைக்கிறார். சில நடிகைகள் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் டுவிட்டரை விட்டே வெளியேறும் சூழ்நிலையில் குஷ்புவின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து பதிவிட்டதற்காக தன்னை கூத்தாடி என்றவருக்கும் பதில் அளித்தார். தற்போது பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் […]

#Kushboo 4 Min Read
Default Image