நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஹீரோயின். இவர் நடிப்பில் பல படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. இவர் இயக்குனர் சுந்தர்.சியை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை அதிகமாக தவிர்த்து வந்தார். தற்போது சீரியல், அரசியல் என பயணித்து கொண்டிருக்கிறார். இவர்அண்மையில் சினிமாவில் மீண்டும் நடிக்க வரலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று நடிக்க அதிக பரிந்துரை வந்துள்ளதாம். ஆதலால் மீண்டும் […]