Tag: kuruvai

முதன்முறையாக தமிழகத்தில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி!

தமிழகத்தில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி முதன்முறையாக நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த வருடம் குறுவை சாகுபடிக்காக 3.870 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டு கால வரலாற்றில் இதுவே குறுவை சாகுபடி பரப்பு அதிகமாக உள்ளது முதன்முறையாகும், 270 வருவாய் கிராமங்கள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது எனவும் வேளாண் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது. மேலும் வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தமிழகத்தில் இந்த […]

#Farmers 3 Min Read
Default Image