காய்கறி இல்லாத நேரங்களில் இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க சுவையாக இருக்கும்..

Kuruma gravy

இன்றைய சூழ்நிலைகள் காய்கறிகளின் விலை அதிகம உள்ளது, அதுமட்டுமில்லாமல் தினமும் என்ன சமைப்பது என தெரியாமல் குழம்பும் இல்லத்தரசிகளே இனிமேல் அந்த கவலையை விடுங்க… காய் இல்லாமலே நம்ம சூப்பரா குருமா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருள்கள்: சோம்பு – 2 ஸ்பூன் பட்டை – 4 ஏலக்காய் – 1 மிளகு – ஒரு ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை – இரண்டு ஸ்பூன் முந்திரி – … Read more

தேங்காய் இல்லாமல் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான குருமா எப்படி செய்வது?

எப்பொழுதுமே நான் தோசை, இட்லிக்கு சட்னி அல்லது குருமா செய்தாலும் நிச்சயமாக தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து தான் நாம் செய்வோம். ஆனால், உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை மட்டும் இருந்தாலே போதும் காலை நேரத்தில் உங்கள் தோசை, இட்லிக்கு அட்டகாசமான குருமாவை பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதை சப்பாத்தி மற்றும் பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள வேண்டுமா, வாருங்கள் அறியலாம். தேவையான பொருட்கள் சோம்பு பச்சைமிளகாய் வெங்காயம் எண்ணெய் … Read more

இனிமேல் இரவில் ஈசியாக சப்பாத்தி குருமா செய்யலாம், இரண்டே நிமிடம் தான்!

சப்பாத்தி என்றாலே குருமா தான் அதனுடன் சாப்பிடுவதற்கு சரியான ஒன்றாக இருக்கும். ஆனால், குருமா செய்வது கடினம் போல தோன்றும். இனி இரண்டே நிமிடத்தில் செய்யலாம் குருமா, எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.  தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் தக்காளி மிளகாய் கடலை மாவு உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை நான்கு துண்டுகளாக நறுக்கி அதனை நன்றாக அவிய வைக்கவும். அதன் பின் அதை தோலுரித்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் கரண்டி அல்லது கைகளால் … Read more

சுவையான சப்பாத்தி குருமா எப்படி செய்வது ? வாருங்கள் பார்ப்போம் !

தென்னிந்திய உணவுகளில் ஒன்றாக மாறி போயுள்ளது சப்பாத்தி. காரணம் மக்கள் அதிகளவு டயட் மெயின்டைன் செய்வதற்க்காக பயன்படுத்துகிறார்கள். இதை அதிகளவில் உட்கொள்ளவும் செய்கிறார்கள். இதற்கான அட்டகாசமான குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை உருளைக்கிழங்கு கடலை மாவு வெங்காயம் கடுகு என்னை மஞ்சள் தூள் கொண்டாய் கடலை செய்முறை முதலில் கிழங்கை அவிய வைத்து எடுத்து கொள்ளவும். அதை மசித்து வைத்துக்கொண்டு, அடுப்பில் சட்டி ஒன்றை வைத்து அதில் என்னை ஊற்றி கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் … Read more

சுவையான தயிர் குருமா செய்வது எப்படி?

தயிரை பயன்படுத்தி நாம் பல வகையான  உணவுகளை செய்து  சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  புளித்த கெட்டி தயிர் – ஒரு கப்  பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – ஒரு கப்  பெரிய வெங்காயம் – 2   பச்சை மிளகாய் – 5  இஞ்சி – ஒரு அங்குல துண்டு  பூண்டு – 4 பற்கள்  தனியா – அரை தேக்கரண்டி  கசகசா … Read more