பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பும் பின்பும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், முழுவதுமாக ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வரவில்லை என்றே சொல்லவேண்டும். சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சாக்ஷி அகர்வால் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறார். அவர் வெளியிடும் […]