குர்திஷ் அமைப்பினருக்கு எதிரான துருக்கி போரில் 8 குர்திஷ் போராளிகள் கொலை. துருக்கி, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மூன்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என சில குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் தங்களை ஒரு குழுக்களாக நியமித்து குர்திஷ் எனும் அமைப்பாக வைத்துள்ளனர். இந்த போராளிகள் குழுவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்நிலையில், இந்த குர்திஷ் அமைப்பினர் துருக்கி எல்லையில் போர் தொடுத்து […]
சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அப்ரின் நகரம், எல்லை மீறிப் படையெடுத்து வந்த துருக்கிப் படைகளிடம் வீழ்ந்துள்ளது. அதை அடுத்து, அந்நிய இராணுவம் ஒன்று சிரியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து துருக்கிப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று, சிரியா அரசு ஐ.நா. மன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது. அப்ரின் நகரை கைப்பற்றிய துருக்கி இராணுவம் தனியாக வரவில்லை. சிரிய அரசுக்கெதிராக போரிடும் ஜிகாதிக் குழுக்களையும் தன்னோடு […]