சிரியாவில் அந்நாட்டு ராணுவத்திற்கும் குர்திஷ் படைக்கும் இடையே நடந்த போரில் சில பகுதிகளை தன்வசப்படுத்தியது குர்திஷ் படை. இந்நிலையில் குர்திஷ் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமான் அஃப்ரின் மீதான துருக்கி இராணுவ தாக்குதலை தொடுத்து வருகிறது. வட சிரியாவில் குர்திய கட்டுப்பாட்டுப் பிரதேசமான் அஃப்ரின் மீதான துருக்கி இராணுவ தாக்குதலை எதிர்த்து நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.