நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு வரும் ஏப்ரல் 26-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான வந்தா ராஜாவா தான் வருவேந்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் 40 வயதை தாண்டியும், சிம்பு, ஆர்யா, விஷால் மூன்று பேரும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளனர். இதில் […]