இந்த வாரம் நயன்தாராவின் ஐரா படமும், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசையமைப்பாளர் நடிகர் என இரு முகம் கொண்ட சினிமா பிரபலன்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் நடிப்பில் குப்பத்து ராஜா படமும், நட்பே துணை படமும் ரிலீஸிற்கு காத்திருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் படத்தை பாபா பாஸ்கர் என்பவர் இயக்கி உள்ளார். இதில் ரா.பார்த்திபன் வில்லன் ரோலில் நடித்துள்ளார். யோகிபாபு, காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த […]
நடிகர் ஜீ.விபிரகாஷ் தற்போது “குப்பத்துராஜா” படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்தீபன் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து “எங்க வீட்ல மீன் குழம்பு சோறு ” பாடல் வெளியாக இருக்கிறது. நடிகர் ஜீ.விபிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இசை அமைப்பாளராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். […]
ஜி.வி.பிரகாஷ் குமார் ‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஹீரோவாக கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு, கோபி நயினார் படம், வசந்தபாலன் படம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘குப்பத்து ராஜா’ படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் என டபுள் ஹீரோயின்ஸாம். முக்கிய வேடத்தில் […]