M.G.Ramachandran : புகைப்படம் ஒன்றை வைத்து எம்.ஜி.ஆர் ஒரு படத்தை ஹிட் ஆக்கியுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் ஆகும் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் நடிக்கும் படங்கள் ஹிட் ஆவது போல அவர் நடித்த படங்களின் காட்சிகள் மற்றோரு படத்தில் இடம்பெற்றால் கூட அந்த படங்களுமே ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அந்த சமயம் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. […]