Tag: Kundrathur

கன்றுக்கு தாயாய் மாறிய வளர்ப்பு நாய்! மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!

குன்றத்தூர் :  சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தாயை இழந்த கன்று குட்டிக்கு, வளர்ப்பு நாய் பால் கொடுத்த நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை எவ்வளவு அழகானது என்பதை காண்பிக்கும் விதமாக சிறுகளத்தூரில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டின் உரிமையாளர்கள்  மாடுகள், நாய்கள் வளர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மாடு ‘மடி நோய்’ ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த அந்த மாட்டுடைய கன்றுக்குட்டி […]

AnimalLove 4 Min Read
dog and cow