Tag: Kunal Thakur

பிரபல நடனக் கலைஞரை மணந்த ‘அனிமல்’ பட நடிகர்.!

சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ படத்தில் நடித்த குணால் தாக்கூருக்கும், லஸ்ட் ஸ்டோரிஸ்-2வில் முக்தி மோகனுக்கும் திருமணம் நடந்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படங்களை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புதுமணத் தம்பதியினருக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனிமல் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் செய்யும் நபராக குணால் தாக்கூர் […]

Bollywood Actress 4 Min Read
Mukti Mohan - Kunal Thakur