பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். கேரளாவில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளிலும் தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற்னர். மேலும், இடதுசாரி, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் அவர்கள் கூறுகையில், ‘பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கீழ் […]