குக்மி படத்தின் 2 ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற சட்ட மன்ற தேர்தல் முடிந்த பிறகு தொடங்கவுள்ளதாக தகவல். இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கும்கி. இந்த திரைப்படத்தை லிங்கு சாமி தயாரித்திருந்தார். இசையமைப்பாளர் டி இமான் இசையில் உருவாகியிருந்தார். யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வெற்றியைப் பெற்றது என்பதை சொல்லியே தெரிய […]