பிரபுசாலமன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைனா, கும்கி, கயல் என இயற்கையோடு இணைந்த ரசிக்கும்படியான ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பிரபுசாலமன் அடுத்ததாக குக் வித் கோமாளி அஸ்வினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். அவர் கடைசியாக இயக்கிய தொடரி, காடன் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. […]
நடிகை லட்சுமிமேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் றெக்க படத்தில் நடித்ததார்க்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது. இந்நிலையில், […]
நடிகை லெட்சுமி மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதனையடுத்து இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருப்பது உண்மைதான். எந்த கதையும் எனக்கு பிடித்த மாதிரி இல்லாததால், இப்பொது நான் […]