உத்ரகாண்ட்டில் கும்பமேளாவால் தொற்று 1800% ஆக அதிகரிப்பு ,2020 ஆம் ஆண்டை விட அதிகரித்த இறப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 24 வரை ஹரித்வாரில் மகா கும்பமேளா நடைபெற்றதால் கொரோனா தொற்று 1800% ஆக அதிகரித்துள்ளது. உத்ரகாண்ட்டில் ஒரு மாதத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்துள்ளதால், அந்த மாநிலத்தில் இந்த கும்பமேளா நிகழ்வு ஒரு சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வாக மாறியுள்ளது. ஹரித்வாரில் ஏப்ரல் 12ஆம் தேதி 35 லட்சத்திற்கும் […]
கும்பமேளாவின் கடைசி ‘ஷாஹி ஸ்னான்’ முடிந்ததும் புதன்கிழமை (ஏப்ரல் 28) முதல் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மே 3 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ காலத்தில் ஹரித்வார், ரூர்க்கி, லக்சர் மற்றும் பகவான்பூர் நகர்ப்புறங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.என்று ஹரித்வார் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். Uttarakhand | In view of the current COVID19 situation, ‘corona […]
மகா நிர்வாணி அகாரா தலைவர் கபில் தேவ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் ருத்திரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா ஒரு மாதத்திற்கு நடக்கிறது. இதில் பங்கேற்க வந்த மகா நிர்வாணி அகாரா தலைவர் கபில் தேவ் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.கும்பமேளா நடக்கும் இடத்தில் மட்டும் ஏப்ரல் 10 முதல் 14 வரை 1,701 பக்தர்கள் வைரஸுக்கு […]
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது . உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா புஷ் பூர்ணிமா விழாவையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை ஆற்றில் புனித நீராடுகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கும்பமேளா திருவிழா பிரயாக்ராஜ் நகரில் தொடங்கி நடைபெற்றுவருகிறன்து. சுமார் 50 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா வருகின்ற மார்ச் 4ஆம் தேதி வரை […]