பிரயாக்ராஜ் : உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் அளவுக்கதிகமான “Faecal Coliform” பாக்டீரியா கலந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும். இந்த தண்ணீரில் குளித்தால் அல்லது குடித்தால் வயிற்றுப்போக்கு, டைபாய்டு காய்ச்சல், ஹெபடைடிஸ் A உள்ளிட்ட கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவை அதிகளவில் இருக்கும் ஆற்றில் நாட்டின் குடியரசுத் தலைவர், […]