சென்னை : தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமீபத்தில் வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார்கள், இப்போது போட்டிகள் முடிந்த நிலையில், அவர்கள் சென்னை திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஏனென்றால், கும்பமேளாவுக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் ஏறியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி வீரர்கள் ரயிலில் ஏற முடியாததால் வாரணாசி ரயில் நிலையத்திலேயே காத்திருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர். டெல்லியில் 28-ஆண்டுகளுக்கு […]
அலகாபாத் : உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் இரங்கலை தெரிவித்தும் மற்றோரு பக்கம் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த சம்பவம் குறித்து பேசுகையில் ” மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த […]
கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெலுங்கானா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை கும்பமேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் காற்றில் […]
உத்திரபிரதேசத்தில், மருத்துவமனையில், சிகிச்சைபெற்று வந்த 20 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் வெளிமாநிலங்களில் இருந்து பலர் லட்சக்கணக்கில் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கும்பமேளா நிகழ்வை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இந்த நிகழ்வில் […]
பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். உயிரை காப்பாற்றுவது புனிதமானது நெறிமுறைகளை பின்பற்றி பெருமளவில் புனித நீராடுவதற்கு மக்கள் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட கூடிய கும்பமேளா பண்டிகையானது நடைபெற்று வருகிறது. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் கங்கை நதியில் நீராடி பக்தர்களுக்கும் ,சாதுக்களுக்கும் தொடர்ந்து கொள்வதற்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஏப்ரல் […]