பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது அந்த கோர சம்பவம். இன்று நினைத்தாலும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சோக நிகழ்வு. உயிரிழந்தது உயிர் என்னவென்று தெரிந்தவர்கள் அல்ல. இந்த உலகையே இன்னும் முழுதாய் தெரியாத பிஞ்சு குழந்தைகள் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 94 மொட்டுக்களின் உயிர் பிரிந்தது இன்னும் அந்தப்பகுதி மக்களை கண்கலங்க வைக்கிறது. இதே நாளில் 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் […]