எம்பி வசந்தகுமார் இறப்பு செய்தி கேட்ட அவரது சகோதரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்னுக்கு அதிர்ச்சியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளருமான வசந்தகுமார் இன்று காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது இறப்பு செய்தி கேட்டறிந்த வசந்தகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்தன் […]