Tag: kumarasamy

கர்நாடகாவில் மலர்ந்தது தாமரை – புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு !

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆதரவுடன் பாஜக தலைவர் எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகாவில் எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 23 ம் தேதி கர்நாடக சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் மட்டுமே பெற்று முதல்வர்   குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு தோல்வியுற்றது. இதனால், ஆட்சியை பறிபோகி […]

#BJP 3 Min Read
Default Image

இன்று முதல்வராகிறார் எடியூரப்பா! பாஜக தலைமையில் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி!

கர்நாடக சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்தது. ஆதலால் எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் எடியூரப்பா. இதுகுறித்து ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#BJP 2 Min Read
Default Image

கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ சங்கர் தகுதி நீக்கம் – சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு!

கர்நாடக சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினாக இருக்கும் சங்கரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதன நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த 23ம் தேதி நடந்தது. அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ ஆக இருக்கும் சங்கர் பாஜக வுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரித்துள்ளார். மேலும், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 23 ம் தேதி நடந்த […]

#BJP 2 Min Read
Default Image

கவிழ்ந்தது காங்கிரஸ் – மஜக கூட்டணி! மீண்டும் அரியணை ஏறும் பாஜக! யார் அடுத்த முதல்வர்?!

கர்நாடக அரசியலில்  நீடித்து வந்த அரசியல்  குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. நான்கு நாட்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை விவாதங்களை தொடர்ந்து நேற்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி 6 மணிநேரம் கழித்து தான் வந்து இருந்தார். அவர் மிகவும் உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார். இந்த அரசின் ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. எனது பதவியை விட்டு எப்போது வேண்டுமென்றாலும் […]

#BJP 4 Min Read
Default Image

பாஜக வெற்றி ; ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி – கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கருத்து !

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று இருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ககருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் இன்று இரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 204 வாக்கில் முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளது. எதிராக 105 வாக்குகள் விழுந்தால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையில், […]

KARNADAKA 2 Min Read
Default Image

6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழக்கிறார் குமாரசாமி !

கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்கிறது .நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. சபாநாயகர் தலைமையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் விழுந்துள்ளன. இதனால், 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழக்கிறார். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா காட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் 16 பேர் மும்பையில் […]

#BJP 2 Min Read
Default Image

ஆளுநர் அனுப்பிய கடிதம் என்னை காயப்படுத்திவிட்டது! கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம்!

கர்நாடகா சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆளும் தரப்பு பேச்சுவார்த்தை அதிகமாக நடத்தி காலதாமதம் ஆனதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தனர். அதன் படி, ஆளுநர், சபாநாயகருக்கு, ‘ இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ‘ ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை. இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், ‘ ஆளுநர் மீது […]

#BJP 3 Min Read
Default Image

ஆளுநர் கொடுத்த கெடுவும் முடிந்துவிட்டது! இன்னும் நடைபெறாத நம்பிக்கை வாக்கெடுப்பு!

கர்நாடக சட்டசபை அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிவருகிறது.  16 எம்எல்ஏக்கள் ராஜினாமா , நம்பிக்கை வாக்கெடுப்பு,  சட்டசபை அமளி என பரபரப்பாக இயங்கி வருகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, பின்னர் ஆளுநரிடம் புகார் அளித்தனர் இதில் ஆளுநர், சபாநாயகரிடம் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். […]

#BJP 2 Min Read
Default Image

கர்நாடகா சபாநாயகர் மீது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகருக்கு  உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து ஆட்சி  கவிழும் நிலைமை உருவாகியுள்ளது.இந்நிலையில், இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகரிடம் கொடுக்க முன்வந்தனர். அவர்களுள்  5 […]

CongressMLAs 3 Min Read
Default Image

நான் ஏன் பதவி விலக வேண்டும் ? – கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நீடிக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், நான் ஏன் பதவி விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர்களும் தங்களை பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது ஆளும் […]

#BJP 3 Min Read
Default Image

தமிழகத்திற்கு காவேரி நீரை திறந்து விடுங்கள் – கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு!

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீர் சேமிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் திண்டாட்டம்ஏற்படுவது வழக்கம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்ப்பு காணும் வகையில் மத்திய அரசு காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் மூலம் தமிழகத்திற்கு தேவையான நீர் சரியான முறையில் பங்கிட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த […]

KARNADAKA 2 Min Read
Default Image

எம்.எல்.ஏ க்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியில் ஒரு நாள் வாடகை 25 ஆயிரம் ரூபாயாம்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எள்.ஏ க்கள் அனைவரும் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை 5ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் 11 பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல், காங்கிரஸ் அமைச்சர்கள் 11 பெரும் தங்கள் அமைச்சர் பதவியை […]

#Congress 3 Min Read
Default Image

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக கூட்டத்தில் முடிவு!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று மாலை கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் ஆட்சி செய்ய எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி தான் ஆட்சி […]

#BJP 2 Min Read
Default Image

கிராமங்களுக்கு சென்று பிரச்சனைகளை கேட்டறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி !

அரசு அதிகாரிகள் முதல் எம்.எல்.ஏ,அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் உட்பட அனைவரும் ஒவ்வொரு கிரமங்களுக்கே சென்று மக்களின் குறைகளை கேட்டறிய “கிராம வஸ்தா” திட்டத்தை கர்நாடக மாநில முதல் குமாரசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். கர்நாடக மாநிலம் யாத்திர் மாவட்டம் குட் மிட்கல் கிராமத்திற்கு சென்ற முதல்வர் அங்கு மக்களிடையே இருக்கும் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்களை உடனடியாக எடுத்தார். பின்னர் பேசிய முதல்வர், எங்களுக்கு களப்பணிகள் தன முக்கியம் என்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலே […]

KARNADAKA 2 Min Read
Default Image

சபரிமலை சர்ச்சை………அரசியலாக்காதீர்….கர்நாடக முதல்வர்….!!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி  தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, இந்த பிரச்சனையை அரசியலாக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.இதனிடையே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று அதனை அமல்படுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். DINASUVADU

#Kerala 2 Min Read
Default Image

“தேசத் துரோக வழக்கு”வேண்டும் முதல்வர்க்கு “பாய்கிறதா முதல்வர் மீது வழக்கு”…!!

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பா.ஜ.க. தங்களை விமர்சித்துப் பேசும்போது நாவடக்கம் இன்றி பேசுவதாக குற்றம்சாட்டினார். தங்கள் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டால் அந்தக் கட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் இறங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக கர்நாடக டி.ஜி.பி. நீலமணி ராஜுவிடம் ((Neelamani N Raju)) அம்மாநில பா.ஜ.க. […]

#BJP 2 Min Read
Default Image

“ராஜ தந்திர குமாரசாமி” பல்டி அடித்த 22 எம்எல்ஏக்கள்..! அதிர்ச்சியில் எடியூரப்பா..!!

கர்நாடக அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேரும், முதல்வர் குமாரசாமி யின் எச்சரிக்கையால் பின்                    வாங்கியுள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில‌த்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பதவி கேட்டும், காங் கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்டும் சதீஷ் ஜார்கிஹோளி தலைமையில் மகாராஷ்டிர எல்லையோர […]

#Congress 5 Min Read
Default Image

“இந்த அரசு நீடிக்காது , தானாக இந்த ஆட்சி கவிழும்” முன்னாள் முதல்வர் பரபரப்பு பேட்டி..!!

பெங்களூரு, கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் புதன்கிழமை பாஜக மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து எடியூரப்பா பேசியதாவது:- கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு நீண்ட நாள்கள் நீடிக்காது. அரசு நிலைக்குமா? என்ற அச்சத்தில் உறைந்துள்ள முதல்வர் குமாரசாமி, பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறி […]

#BJP 6 Min Read
Default Image

அவ்வங்களுக்கு வந்தா ரத்தம்..?அப்போ எங்களுக்கு வந்தா தக்காளி சட்ணியா…??முதல்வர்..!

கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லிகிறார். பருவ மழை காரணமாக குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி கோரி அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் உதவியை கேட்க டெல்லி செல்கிறார். இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, கேரளாவுக்கு 500 கோடியை கொடுத்த பிரதமர் மோடி, கர்நாடகத்திற்கு […]

#Karnataka 2 Min Read
Default Image

குமாரசாமி அரசு ஒரு குழந்தை மாதிரி இருக்கிறது..!விரைவில் ஆட்சி மாற்றம்.!!மத்திய அமைச்சர் ஆனந்தகுமார்..!!

கர்நாடகவில் விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று மத்தியஅமைச்சர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கர்நாடகாவில்  மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அரசு செயல்படாமல் இருக்கிறது என்று அந்த கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். இதனையே தெரிவிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் சித்தராமையா அண்மையில் வெளிப்படுத்தி உள்ளார். மீண்டும் முதல்வராக வேண்டும் என துடிக்கிறார். மேலும் குமாரசாமி அரசு வளராத ஒரு குழந்தையாக இருக்கிறது. மந்திரி சபை […]

#BJP 3 Min Read
Default Image