Tag: kumaransilks

சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், சீல் வைக்கப்பட்ட சென்னை T.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ்!

சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், சீல் வைக்கப்பட்ட சென்னை T.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடை. கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதிலும் கொரோனா  வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது, இந்நிலையில் தமிழகத்திலும் இதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு சில தளர்வுகளை அறிவித்து […]

#Corona 3 Min Read
Default Image