மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் அவர்கள் நியமனம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு. மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் அவர்கள் நியமனம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரிய பணியில் 29 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் திறப்பதற்கு நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதிய டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் ஒருவர் புகார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக தலைமறைவாக இருந்துகொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் அவர், தனது நாட்டுக்கான தனி கொடி, ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டில் வர்த்தகம் செய்ய 5 வகையான நாணயங்களை வெளியிட்டார். […]
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வசித்து வரும் நித்யானந்தாவிடம், அங்கு ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கோரிய தமிழகத்தை சேர்ந்த நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நித்தியானந்தா பதில் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக தலைமறைவாக இருந்துகொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் அவர், தனது நாட்டுக்கான தனி கொடி, ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டில் […]
இளம்பெண் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கியை பிடுங்கி அவர்களை சரமாரியாக சுட தீவிரவாதிகள் பயந்து ஓட வைத்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு பல மாகாணங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அங்கு உள்ள ராணுவத்திற்கு இணையாக பயங்கரவாதிகளின் தலிபான் அமைப்பு உள்ளது.அதில் அதிக பயங்கரவாதிகள் உள்ளனர். மேலும் இவர்கள் ஆயுதமேந்தி ஆப்கானிஸ்தானை பிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் […]
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவதில் டிக் டாக் செயலி முதலிடத்தில் உள்ளது.இந்த டிக் டாக் செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். டிக் டாக் செயலில் தங்களிடம் உள்ள நடிப்பு , நடனம் போன்றவற்றை விடீயோக்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர். சில பேர் மக்களிடம் லைக்குகள், ஷேர்கள் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக சில சிலர் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கர்நாடகாவில் கோடே கெரே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் […]
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை அமைந்திருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை பல்கலக்கழக வேந்தரும், தமிழக ஆளுனருமான பன்வாரிலால் ரோகித் உத்தரவை பிறப்பித்துள்ளார். துணைவேந்தராக நியமிக்கப்பட்ட குமார் என்பவர் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்துள்ளர். மேலும் 22 ஆண்டுகாலம் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். நியமிக்கப்பட்ட இவர் 3 ஆண்டு காலம் துணை வேந்தராக பதவி இதில் […]