சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50 கிராம் நெய்- 50 ml மைதா -ஒரு கப் சர்க்கரை- 100 கிராம் எண்ணெய் -தேவையான அளவு பால்- அரை கப். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் நெய்யை சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைத்து விட வேண்டும் .பிறகு அதில் எடுத்து வைத்துள்ள மைதாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். […]