விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் […]
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும் சமயத்தில், அவர்கள் கொண்டாட்டத்திற்கு மேலும் ஒரு மகிழ்ச்சி சேர்க்கும் விதத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியூட்டியுள்ளது. அணிகள் டாப் லிஸ்ட் : ஒருநாள் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. இந்திய அணி 53 போட்டிகள் விளையாடி 6,486 புள்ளிகள் பெற்றுள்ளன. இரண்டாவது […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. கடந்த முறை லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி இரண்டாவது இன்னிங்சில் தொடர் விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதே தவறை […]
சென்னை : வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியுடன் டி20 தொடரை விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் அக்-6ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்ததாக நியூஸிலாந்து அணி, இந்திய அணியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தியாவுக்கு இந்த […]
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதில் ருத்ராஜ் இடம்பெறாதது பற்றியும், கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படாதது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அணியில் அந்த வீரர் இடம்பெறவில்லை இந்த வீரர் இடம்பெறவில்லை என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த […]
உலகக்கோப்பை 2024 டி20 : தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அசத்தலாக விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதன் பின் 172 என்ற இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது […]
டி20 அரை இறுதி: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் கயானாவில் உள்ள மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இந்திய அணியை முதலில் பேட்டிங் விளையாட அழைத்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது, இந்த தொடரில் விராட் கோலி ரன்கள் எதுவும் பெரிதாக எடுக்கவில்லை அதே போல இந்த போட்டியிலும் […]
ஐபிஎல் 2024: முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய 27-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் செய்ய தேர்வு செய்த நிலையில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் செஷனின் பாதி வரை மிக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர். அதன் பிறகு இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவின் சூழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது. Read More :- […]
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து நிதானமாக ஸ்கொரை எடுக்க ஆரம்பித்தது. இந்தியாவின் வேக பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட்டை எடுக்காமல் சொதப்பினார்கள். Read M0re :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் […]
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் சமீபத்தில் இந்தியாவின் டி20-ஐ மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணிகளில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை யுஸ்வேந்தி சாஹல் நன்றாக பந்துவீசவில்லை என்று நான் நினைக்கவில்லை. அவர் நல்ல ஒரு சுழற்பந்து வீச்சாளர். ஆனால், அவர் சில முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாட தவறிய காரணத்தால் அவருக்கு அணியில் விளையாட சரியான வாய்ப்புகள் […]
இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் களமிங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 2021 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிஅனைத்து விக்கெட்டுகளை இழந்து, 95 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதில் முக்கிய காரணமாக குல்தீப் யாதவின் […]
இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், களமிங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 2021 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்த நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்திருந்தார். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா 95 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்கதேசம் 150 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்தது, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 133/8 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில், சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹூசைன் சான்டோ, பந்த் இடம் கேட்ச் கொடுத்து […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 410 ரன்கள் குவித்துள்ளது. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த இந்த ஜோடி தனது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ராகுலும் […]
வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்களில் விளையாடுகிறது. 2-வது ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது கைவிரலில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சிகிச்சைக்காக இந்தியா திரும்பியுள்ளார். மேலும் குல்தீப் சென் மற்றும் தீபக் சஹர் ஆகியோரும் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் 3-வது ஒருநாள் போட்டிக்கான திருத்தப்பட்ட 14 பேர் கொண்ட […]
ஐபிஎல் சீசன் 15 வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு பின்பதாக கொல்கத்தா அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது பேசிய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 இல் இருந்து விலகியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் 2021 (ஐபிஎல் 2021) இரண்டாம் கட்டத்தில் சிறப்பாக செயல்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 இல் இருந்து விலகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது குல்தீப் யாதவ் காயமடைந்தார். இதனால், குல்தீப் யாதவ் விலகியுள்ளார். […]
தோனி ஓய்வு பெற்றதிலிருந்து சாஹலும் நானும் ஒன்றாக விளையாடியதில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஜோடி இந்தியாவுக்கான சிறந்த ஸ்பின்னர்களாக ஒரு காலம் இருந்தார்கள். இவர்கள் இருவர்க்கும் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாட சரியாக வாய்ப்பு கிடைக்காததால் கவலையில் உள்ளனர். அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. டி-20 தொடர்களில் கலந்துகொள்வதற்காக இந்தியா ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள […]