பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்புஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி 2016 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கப்பற்படை அதிகாரியான குல்பூஷண ஜாதவை தூக்கிலிட முடிவு செய்தது. இந்த முடிவை நிறுத்தி வைப்பதாக சர்வதேச நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் குல்பூஷணை இந்தியா கொண்டு வர தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் இந்தியா வரவுள்ளார் […]
உளவு பார்த்தபுகாரில் இந்தியாவின் குல்பூஷண்ஜாதவ் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ளார்.இதனால் பாகிஸ்தான் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.தற்போது இது தொடர்பான வழக்கில் ,பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
குல்பூஷன் ஜாதவ் தாயார், மனைவியை பாகிஸ்தான் இழிவுப்படுத்தியதற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜாதவ் தாயார், மனைவியை பாக். இழிவுபடுத்தியது இந்தியர்களை இழிவுபடுத்தியதற்கு சமம் என மாநிலங்களவை உறுப்பினரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.