குலபூஷண் ஜாதாவ் விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளதால், அவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு ஏன் வழங்க கூடாது.? – பாகிஸ்தான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி. கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் (50) உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017இல் தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. சர்வதேச நீதிமன்றமானது ஜாதவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுபரிசீலனை […]
குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை பாகிஸ்தான் தடுப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகயில்: பாகிஸ்தான் அரசு, தேசத் துரோக குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்துள்ள குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை தடுத்து நிறுத்துகிறது.மேலும் கடந்த 18ம் தேதி மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து, இறுதி சீராய்வு மனுவை தாக்கல் செய்ய இந்தியா முயன்ற போது பவர் […]
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா சந்தித்தார். பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார் குல்பூஷண் ஜாதவ்.தற்போது அவர் பாகிஸ்தான் சிறையில் உள்ள நிலையில்,குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் பார்க்க பாகிஸ்தான் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா மற்றும் குல்பூஷண் ஜாதவ் இடையேயான சந்திப்பு தொடங்கியது.
குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் பார்க்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர் குல்பூஷண் ஜாதவ். 2016 ம் ஆண்டு பலுசிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார். உளவு பார்க்கப்பட்ட பிரிவில் குல்பூஷண் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு அவரை தூக்கிலிட கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக […]
இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர் குல்பூஷண் ஜாதவ். 2016 ம் ஆண்டு பலுசிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார். உளவு பார்க்கப்பட்ட பிரிவில் குல்பூஷண் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு அவரை தூக்கிலிட கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள தி ஹேங் என்னும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை […]