Tag: Kulasekharapatnam

#BREAKING: தசரா பண்டிகை! அக்.1 முதல் 4 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

அக்.1ம் தேதி முதல் 4ம் தேதி வரை குணசேகரபட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, குலசேரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் […]

Additionalbuses 3 Min Read
Default Image