தூத்துக்குடி மாவட்டத்தின் குலசை தசரா திருவிழா கொடியேற்றம் வருகின்ற 17 ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 17-ம் தேதி தொடங்குகின்ற திருவிழா 27-ம் தேதி நிறைவடைகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அதிகமான மக்கள் கூடுவதை கருத்தில் கொண்டு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தசரா […]