தூத்துக்குடி –குலசை முத்தாரம்மன் கோவில் சிறப்புகள், அம்மன் எழுந்தருளிய வரலாறு மற்றும் பக்தர்களின் வழிபாடுகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். ஆலயம் அமைந்துள்ள இடம் ; திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குலசேகரபட்டினம் நகரம். இது முற்காலத்தில் வியாபார தலமாக விளங்கியது என பல வரலாற்று கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் அம்மன் தான் முத்தாரம்மன். இங்குள்ள சிவபெருமான் ஞான மூர்த்தீஸ்வரர் என்ற […]
சென்னை : இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசையில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் தான். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் மாலை அணிந்துகொண்டு பக்தர்கள் அம்மன், முருகன், விநாயகர், குரங்கு, கரடி போன்ற வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்நிலையில், இந்தாண்டுக்கான தசரா திருவிழா, இன்று (3ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் […]