Tag: kulanthaisami

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை சான்று இல்லை! முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை சான்று இல்லை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல இடங்களில் பரவி வருகிறது. இந்த வைரஸானது பிறந்த குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை அனைவரையுமே தாக்குகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி அவர்கள், தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை சான்று இல்லை என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் […]

coronavirus 2 Min Read
Default Image