Tag: kulanthai thamilarasan

முன்னாள் திமுக எம்.எல்.ஏ உடல்நலக்குறைவால் காலமானார்.!

உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் நேற்று காலமானார். விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் குழந்தை தமிழரசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இவர் காலமானார். முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசனின் மறைவு திமுகவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#DMK 2 Min Read
Default Image